• Tue. Feb 24th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்வுகள்..,

நாளை (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி அளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ ஒருகோடியே46 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா அலங்கார தோரண நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார்.

விழாவிற்காக காத்திருக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு இரவு மின்னொளியில் ஜொலிக்கின்ற காட்சி.