விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகர் 3ம் பகுதி 18 வது வட்டம் 79 வது பூத்தில் “என் வாக்குச்சாவடிச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” தேர்தல் பரப்பரை ஆலோசனைக்கூட்டம் சிவகாசி மாநகர் கழக செயலாளர் S.A.உதயசூரியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தொகுதி பார்வையாளர் . செண்பகவிநாயகம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். திமுக கட்சி நிர்வாகிகள், திமுக பி.எல் டூ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்





