விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் வைத்து விருதுநகர் கிழக்கு வர்த்தக அணி மாவட்ட தலைவர், எடப்பாடியார் அறக்கட்டளை நிறுவனர் தொழிலதிபர் A.T.C.சுரேஷ் காந்தி* அவர்கள் ஏற்பாட்டில் மார்கழி அமாவாசையை முன்னிட்டு மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தமிழக முதல்வராக வரவேண்டி இன்றைய தினம் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,Ex.மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் .K.S.சண்முகக்கனி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் விருதுநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாஸ்கரன்,விருதுநகர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் இந்திர கண்ணன்,சாத்தூர் நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சங்கரநாராயணன்,விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் குருசாமி,மேலப்புதூர் கிளை கழக செயலாளர் ஜெயகுமார்,சாத்தூர் கிழக்கு ஒன்றிய விவசாய பிரிவு தலைவர் சீனிவாசன், சின்னக்காமன்பட்டி கிளை கழக செயலாளர் சந்திரன்,முடித்தலை கிளை கழக செயலாளர் ராமச்சந்திரன்,சத்திரப்பட்டி கிளை கழகசெயலாளர் கருப்பாசாமி, K.முத்துச்சாமிபுரம் கிளை கழக செயலாளர் சுப்பிரமணியன்,கிளை கழக செயலாளர் தங்கபாண்டியன்,இளைஞர் பாசறை செல்லபாண்டி,வழக்கறிஞர்கள் பிரியா முத்துக்குமார்,சவிதா மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.





