• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பிரதமர் மோடி மற்றும் BJP யின் அடிமைத்தன வங்கிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

BySeenu

Feb 19, 2024

கோவை காந்தி பார்க் பகுதியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கிய சர்வாதிகார பிரதமர் மோடி மற்றும் BJP யின் அடிமைத்தன வங்கிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன் மாநில பொதுச் செயலாளர் பச்சைமுத்து மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் மாமன்ற உறுப்பினர் ஜி.வி.நவீன் குமார் ,ஐ எஸ் மணி மாவட்ட பொதுச் செயலாளர் திரு சக்தி சதீஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மீணாஹரி. இராமலிங்கம், மல்லிகா ஜெயப்பிரகாஷ், வெங்கடுபதி,vm. ரங்கசாமி, கே. ஆர். தாமஸ், பெள்ளாதி சம்பத், ஆலாந்துறை ரங்கராஜ், ஏ.வி பாலசுப்பிரமணியம், ஐ. எஸ் மணி, ராயல் மணி, பொன்ராஜ், வேலுச்சாமி, காமராஜ், பாலசுப்பிரமணியம், ஜமால் ,நாகராஜ், பேரூர் மயில், vgb நடராஜ்., இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆகாஷ், புருஷோத்தமன்,அருண், சச்சிதானந்த மூர்த்தி, பாலசுப்பிரமணியம், சூலூர் பாலாஜி, மேட்டுப்பாளையம் பாலாஜி, கோகுல், அர்ஜுன், அரவிந்த், கோகுல் செல்வம், ராஜேஷ், முரளி, நவ்ஃபெல், விளம்பரம் ராமசாமி, பட்டணம் புதூர் மணி, தேசியம் பழனிச்சாமி, சத்தியமூர்த்தி, கண்ணன், ராமநாதபுரம் கணேசன், பார்த்திபன்,ஓ பி சி நிர்வாகிகள்,எஸ் எஸ் குளம் நாகராஜ், ஜனார்த்தனன்,அருள் அந்தோணி, ஜான் சுந்தரம், அந்தோணிசாமி, obc மாநகர் மாவட்ட தலைவர் தனராஜ், எஸ் எஸ் குளம் பழனிச்சாமி, அலெக்ஸ், தாவுத் அலி, முகமது, ரூபி முகமது முஸ்தபா, அர்ஜுனன், பழையூர் சேகர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.