குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த சரவணகுமார் ( தற்போது தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர்) ஊழல் செய்ததாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று சஸ்பென்ட் செய்யப்பட்டார்.*

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக சரவணகுமார் பணியாற்றிய போது என்ன என்ன முறைகேடுகள் செய்துள்ளார் என்பது விசாரிக்கப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.



