• Wed. Jan 7th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுபான கடைகள் செயல்படாது ஆட்சியர் அழகு மீனா அறிவிப்பு..,

மகாவீரர் ஜெயந்தி இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்காக தமிழகத்தில் இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

மகாவீரர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல்_10)ம் நாள். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ் நாடு மாநில வாணிப்பக் கழக மதுபானக் கடைகள் மற்றும்FL1,FL 2,FL 3,FL3A மற்றும்FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.