தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பெரியார் சிலை திறந்து வைத்து காணொளி மூலம் உரையாடினார். விருதுநகர் SSK GRAND திருமண மண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் உரையாடிய நிகழ்வினை அனைவரும் காணும் வகையில் விருதுநகர் MLA ARR சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் MLA ARR சீனிவாசன் நகர செயலாளர் SRS தனபாலன் ஒன்றிய செயலாளர்கள் பொன்னுதம்பி, சேர்மன் சுப்பாராஜ், சிவகாசி சேர்மன் சங்கீதா இன்பம்,சிவகாசி மாநகர செயலாளர் உதயசூரியன் விருதுநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார், விருதுநகர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் K G ராஜகுரு, காரியாபட்டி செந்தில் , பொதுக்குழு உறுப்பினர் மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.