தாம்பரம் மாநகராட்சி மண்டலம் வார்டு 55 மக்களுடன் முதல்வர் குறை தீர்க்கும் முகாம் ஐ எம் ஏ வில் நடைபெற்றது முகாமில் பயனாளிகளுக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா அவர்கள் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்கள்

மேலும் தாம்பரம் மாநகர மேயர் திரு வசந்தகுமார் அவர்களும் வழங்கினார்கள் மண்டல குழு தலைவர் டி காமராஜ் அவர்கள் மாநகராட்சி நியமன குழு உறுப்பினர் எஸ் சேகர் எம் சி பி ஏ தெற்கு பகுதி செயலாளர் பி புகழேந்தி எம் சி தெற்கு பகுதி துணைச் செயலாளர் கழக பேச்சாளர் கருணாகரன் பகுதி இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் பெரியார் நகர் கணேசன் முனியப்பன் அஞ்சு நகர் நாகப்பன் சந்தானம் பாரதி நகர் அருள் சசி வரதுநகர் குமரவேல் கலைமகள் தெரு ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.
