• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உடன்பிறப்பு வீட்டு வாசலில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின் …

ByR. Vijay

Mar 3, 2025

தன் கழக உடன்பிறப்பு வீட்டில் 72 ஆவது பிறந்த நாளை முதல்வர் ஸ்டாலின் கொண்டாடினார் .

நாகை கோட்டைவாசல்படி சாலையில் திமுக நிர்வாகி முருகா என்பவர் சாலையோரத்தில் கேக் வைத்துக்கொண்டு அவரது வீட்டு வாசலில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது காரில் இருந்தபடியே முதல்வர் கேக் வெட்டினார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.