குமரி மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சுசீந்திரம் புகார்..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் மார்கழி தேர் திருவிழாவின் போது பக்தர்களை மனம் புண்படும்படி தகாத வார்த்தைகளால் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர்.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர்.மனோ தங்கராஜ்,முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க…
கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பா.பாபு..,
தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமானகனிமொழி அகவை தினத்தில். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பகுதிகளில். கட்சியின்சார்பில் கனிமொழி பிறந்த நாள் சிறப்பு நிகழ்வுகள் நடத்திய கையோடு, ஒன்றிய செயலாளர் பாபு சென்னை சென்று திமுக துணைப் பொதுச்செயலாளர், மண்டல திமுக தேர்தல்…
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை ..,
விஜய் நடித்து வெளியாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு, மேற்கு மத்திய மாவட்ட செயலாளர்கள் மாதவன், சபின், கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையில் பகவதியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. உடன் மாவட்ட துணைச் செயலாளர்…
கன்னியாகுமரியில் கனிமொழி எம்.பி., பிறந்தநாள் விழா..
திமுக துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி., பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி அண்ணாவின் சிலையின் முன்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கன்னியாகுமரி பேரறிஞர் அண்ணா சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி நகராட்சி தலைவர், நகர திமுக செயலாளர் குமரி…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் நள்ளிரவில் வெனிசுலா அதிபர்மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்துநாகர்கோவில் பூங்கா அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெனிசுலா அதிபர் போதை பொருள் கடத்தல் வழக்கில் நள்ளிரவில் திடீரெனகைது நடவடிக்கையால்…
பல்லாண்டுகள் தலைமறைவான கணவன் மனைவி கைது..,
வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய வழக்கில் 20 வருடம் தலைமறைவாக இருந்தவர்கள் கேரளாவில் வைத்து கைது.. கன்னியாகுமரி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை. கடந்த 2005 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மங்காவளை பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவரின் மனைவி அருந்ததியிடம் 2005…
முதல்வர் ஸ்டாலின் எடுத்த திடீர் நடவடிக்கை..,
பாஜகவின் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்த திட்டத்தை, முன்னாள் முதல்வர்கள்ஜெயலலிதா,எடப்படி பழனிச்சாமி ஆகியோர் ஆட்சி காலத்தில். ஆசிரியர் சமூகம், கடந்த,24_ ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தில்.புத்தாண்டு 2026_பிறந்த மூன்றாம் நாளே ஆசிரியர்களுக்கு முடிவுரை எழுதியது மட்டுமே அல்ல. விஜயின் ஜனநாகன் படம் பற்றிய…
தளவாய் சுந்தரம் அமைச்சருக்கு கண்டன அறிக்கை..,
தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அனைத்து கோயில்களிலும் நடைபெறுகின்ற நிகழ்வுகளும், குறிப்பாக திருவிழாக்கள் கும்பாபிஷேகங்கள் தேரோட்ட நிகழ்வுகள் அனைத்தும் மக்களின் பங்களிப்பு மூலம் தான் நடைபெற்று வருகிறது. இது அமைச்சருக்கு தெரியுமா? அல்லது மறந்து விட்டாரா? இந்நிலையில் சுசீந்திரம்…
சிஎஸ்ஐ பேராயர் விஜய் வசந்தின் மக்களின் பணிக்காக பிரார்த்தனை..,
கன்னியாகுமரி மாவட்ட சிஎஸ்ஐ பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் கிறிஸ்டோபர் விஜயன் அவர்களை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், எம்பி, நேரில் சென்று பொன்னாடை போர்த்தி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில காங்கிரஸ் பொதுச்…
பொன்னார்இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக கண்டன அறிக்கை..,
அமைச்சர் சேகர்பாபு தாமே முன்வந்து பதவி விலகினால் நல்லது – பொன்.இராதாகிருஷ்ணன் கண்டன அறிக்கை புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் சுவாமி ஆலய தேரோட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் இரண்டு அமைச்சர்களின் அருவருக்கத்தக்கசெயல்பாடு அப்புனித தேரோட்டத்தின் பெருமைக்கு இழுக்கு சேர்ப்பதாக அமைந்துள்ளது.…





