• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சி.பா. ஆதித்தனார் அவர்களின் 119 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ் வணக்க நிகழ்வு…

ByKalamegam Viswanathan

Sep 28, 2023

திருப்பரங்குன்றம் தொகுதி கூத்தியார்குண்டு பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும், சி.பா. ஆதித்தனார் அவர்களின் 119-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதையும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் செ.மருதமுத்து,தொகுதி துணைச் செயலாளர் இப்ராகிம், இணை செயலாளர் செல்வம், தொகுதி துணைத்தலைவர் ராமர், தொகுதி பொருளாளர் மணி முனீஸ்வரன், தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் சு.வடிவேலன், ராவணன், ரமேஷ், வசந்த், மாரியப்பன், மகாராஜன், குருமூர்த்தி,அருண்குமார் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.