நாகர்கோவில் நாகராஜா திருக்கோயிலில் உண்டியல் திறந்து எண்ணும் பணிகள், குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடந்து வருகிறது.

நாகர்கோயில் உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தொகுதி சூப்பிரண்டு ஆனந்த், ஸ்ரீ காரியம் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். சுயஉதவிக்குழுப் பெண்கள், பெண் பக்தர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.