யூனியன் வங்கி கன்னியாகுமரி கிளையில் வங்கி பணியாளர்கள்
வங்கியிலே பொங்கல் இட்டு கொண்டாடினார்கள்.

இந்தியாவில் காஷ்மீர் முதல், தென்கோடி கன்னியாகுமரி என்ற அனைத்து மாநிலங்களிலும். யூனியன் வங்கியின் கிளைகள் உள்ளன.
கன்னியாகுமரியில் உள்ள யூனியன் வங்கி கிளையில். வங்கியின் மேலாளார், வங்கியின் பல்நிலை பணியாளர்கள் வங்கியில். புதுப்பானையில் பொங்கலிட்டு. பொங்கலோ, பொங்கல் என ஓசை எழுப்பி மகிழ்ச்சியடைந்ததுடன். வங்கியின் மேலாளார் மற்றும் பணியாளர்கள் பொங்கல் மற்றும் கரும்பை சுவைத்து
வங்கியின் கிளையிலே பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.





