படித்ததில் பிடித்தது
சிக்கலை மேலும் சிக்கலாக்கி விடாத தெளிவு வேண்டும். அதை நம் மனம்தான் செய்தாக வேண்டும். ஒரு சிக்கலை விரைவாகத் தீர்த்து விட வேண்டுமென உணர்ச்சி வயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகத்தான் செய்யும். எங்கு அவன் ஒரு சிக்கலை முடித்ததாக எண்ணுகிறானோ…
திருக்குறள்
கடவுள் வாழ்த்து மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார் பொருள் (மு.வ): அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
இலக்கியம்:
குறுந்தொகை தாமரை புரையும் காமர் சேவடிப்பவளத் தன்ன மேனித் திகழொளிக்குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற்சேவலங் கொடியோன் காப்ப . . . . [5]ஏமம் வைக எய்தின்றால் உலகே. பொருளுரை: அவனது திருவடிகள் தாமரை போன்றவை. யாவரும்…
பொது அறிவு வினா விடை
1. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?பச்சேந்திரி பாய் 2. இந்தியாவின் தேசிய மலர் எது?பதில்: தாமரை 3. நமது நாட்டுக் கொடி எத்தனை வண்ணங்களைக் கொண்டது?மூன்று 4. காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?சீனா 5. காவிரி நதி…
திருக்குறள்
கடவுள் வாழ்த்து கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின் பொருள் (மு .வ): தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
தமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவு ரத்து
தமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.இந்தியாவில் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. இவை தவிர சுமார் 3,000 சிறிய…
இனி வால்பாறை செல்லவும் இ-பாஸ் கட்டாயம்
தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இனி வால்பாறை செல்லவும் இ-பாஸ் கட்டாயம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு…
தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.., தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு
சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் ஆகிய சிறுபான்மையின மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலையை மேம்படுத்த தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை…
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அரசுப் பள்ளிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவலை அக்டோபர் 20க்குள் அனுப்ப வேண்டும் என அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய…