• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

T. Balasubramaniyam

  • Home
  • தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கல்..,

தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கல்..,

அரியலூர் மாவட்டம், திருமானூரில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 81 வது பிறந்த தினம் , மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள் தலைமை வகித்தார்.நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு…

ஜி.கே.மூப்பனாரின் 94 ஆவது பிறந்தநாள் விழா..,

அரியலூர் , மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 94 ஆவது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் பனங்கூர் பி எஸ் ஜெயராமன் தலைமை வகித்து, அரியலூர்…

தேமுதிக இடம் பெறும் அணியே தமிழகத்தில் ஆட்சி..,

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தேமுதிக இடம் பெறும் அணியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என அரியலூர் பேருந்து நிலையம் முன்பு நடந்த உள்ளம் தேடி இல்லம் நாடி மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தின் போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.…

சாலை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு,சாலை பணியாளர்கள் பல்வேறு வாழ்வாதார கோரிக் கைகளை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி நிறைவேற்ற கோரி கடந்த 12 8 2025 அன்று சென்னையில் நடந்த தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள…

செல்லம்மாள் அம்மையாரின் திருவுடலுக்கு அஞ்சலி..,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவனின் சிற்றண்ணை செல்லம்மாள் மறைவையொட்டி, அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியம், அங்கனூர் கிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர்…

வாக்கு திருட்டு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி..,

அரியலூர் மாவட்டம், திருமானூர் நகரில்,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை.எம்.ஆர்.பாலாஜி ஏற்பாட்டில் Stop வாக்கு திருட்டு விழிப்புணர் பிரச்சார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆளும் பாஜக அரசு ,இந்திய தேர்தல் ஆணையத்தை கை பாவையாக வைத்துக்…

இல.கணேசன் திருவுருப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி..,

நாகலாந்து ஆளுனர் இல.கணேசன் மறை வினையொட்டி, அரியலூர் செட்டியேரி கரையிலுள்ள சக்தி விநாயகர் ஆலயம் முன்பு , பாஜக , இந்து முன்னனி , விஎச்பி நிர்வாகிகள் , அவரது திருவுருப்படத்திற்கு, மாலை அணிவித்து, மலர் தூவி மௌன அஞ்சலி மற்றும்…

சுதந்திரப்போராட்ட தியாகிகளை போற்றும் நிகழ்வு..,

அரியலூர் பகுதியில் உள்ள சுதந்திரப்போராட்ட தியாகிகளின் குடும்பத்தை போற்றும் நிகழ்வில் மாணவர்கள் வரலாறு மீட்புக்குழுவினர் இந்திய சுதந்திர தினம் 79 வது ஆண்டில் அடையாளப்படுத்தும் நிகழ்வை ஒருங்கிணைத்து இருந்தனர். திருமானூர் ஒன்றியத்தில் இந்திய தேசிய இராணுவப்படையில் 1943 ல் 16 பேர்…

மாவட்ட பாஜக செயலாளராக கே எம் ராஜீவ் காந்தி நியமனம்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் காரையான்குறிச்சியை சேர்ந்த்த கே. எம் ராஜீவ் காந்தி ,அரியலூர் மாவட்ட பாஜக செயலாளராக , நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கு ,முன்னாள் எம்பியும் ,முன்னாள் எம்எல்ஏவுமான நாட்டாம்மை ஆர் சரத்குமார் , மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…

பட்டாசு வெடித்து, ரஜனி கட் அவுட்க்கு பாலபிஷேகம்..,

அரியலூர் மகாசக்தி A/C திரையரங்கில், இன்று காலை, ரஜினி நடித்து வெளிவந்துள்ள கூலி திரைப்படம் முதல் காட்சி ரிலீஸ் செய்யப்பட்டது. முன்னதாக திரையரங்கம் முன்பு 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் ,கூலி திரைப்பட ரிலீஸ் கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து ,…