மாவட்ட பாஜக செயலாளராக கே எம் ராஜீவ் காந்தி நியமனம்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் காரையான்குறிச்சியை சேர்ந்த்த கே. எம் ராஜீவ் காந்தி ,அரியலூர் மாவட்ட பாஜக செயலாளராக , நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்கு ,முன்னாள் எம்பியும் ,முன்னாள் எம்எல்ஏவுமான நாட்டாம்மை ஆர் சரத்குமார் , மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
பட்டாசு வெடித்து, ரஜனி கட் அவுட்க்கு பாலபிஷேகம்..,
அரியலூர் மகாசக்தி A/C திரையரங்கில், இன்று காலை, ரஜினி நடித்து வெளிவந்துள்ள கூலி திரைப்படம் முதல் காட்சி ரிலீஸ் செய்யப்பட்டது. முன்னதாக திரையரங்கம் முன்பு 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் ,கூலி திரைப்பட ரிலீஸ் கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து ,…
மருத்துவர் பணி மாறுதல் விதியை தளர்த்த கோரிக்கை
மருத்துவர்கள் ஒரு ஆண்டு பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர்,அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையர் முத்துகிருஷ்ணன் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளாளருக்கு மனு அளித்தனர். அச்சங்கத்தினர் அளித்த மனுவில்,…
அ.ம.மு.க பொறுப்பாளராக க.புகழேந்தி நியமனம்..,
தா.பழூர் வடக்கு ஒன்றிய அமமுக செயலாளர் பருக்கல் .க.புகழேந்தி , அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அரியலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமையின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகப்…
மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி..,
அரியலூர் மாவட்டம்,செந்துறை வட்டம், பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் வளாகத்தில் நேற்று நடந்த இறை வணக்கம் கூட்டத்தின் போது போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற இலக்குடன் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி 568 மாணவ மாணவியர்கள் ,20 ஆசிரிய ,…
மாற்று திறனாளிகள் நலத்துறையின் பொதுக்குழு கூட்டம்..,
திருச்சி டி எம் எஸ் எஸ் வளாக கூட்ட அரங்கில், மாற்று திறனாளிகள் நலத்துறையின் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நலச் சங்கம் பொதுக்குழு கூட்டம் , புதிய நிர்வாகி பணியேற்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த…
தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு ஞானமூர்த்தி கடிதம்..,
குன்னம் சட்டமன்ற தொகுதி-கோட்டைக்காடு- வெள்ளாறு மேம்பால அணுகு சாலை -பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பால போராட்டக் குழு தலைவர் மு. ஞானமூர்த்தி கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். அதில் , அரியலூர்…
இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் விதைத்திருவிழா..,
அரியலூர்,ஆக. 10: அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் விதைத் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனி.பாலகிருஷணன் தலைமை வகித்து சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா பங்கேற்று,…
இரத்ததானம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்..,
அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள ஸ்ரீராம் ஹை டெக் பள்ளி வளாகத்தில், அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் ,உயிர்த்துளி இரத்தவங்கி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் இரத்ததானம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது.முகாமிற்கு வருகை தந்த அனைவரையும் அகிலம்…
தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்..,
அரியலூர் ஏ.ஒய்.எம் மினி ஹாலில், 79 ஆம் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு,அரியலூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது.அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை குருதி வங்கி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத்…




