• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

V. முத்துப்பாண்டி

  • Home
  • குருவாயூர் விரைவு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு!!

குருவாயூர் விரைவு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு!!

கடம்பூர் ரயில் நிலையத்தில் குருவாயூர்-சென்னை விரைவு ரயிலுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு  எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  குருவாயூர்-சென்னை விரைவு ரயில் (வண்டி எண்: 16127-16128) தென் தமிழகத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பகல் நேர ரயிலாக உள்ளது.…

மாவட்ட காவல்துறை அறிவிப்பு..,

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 26 இருசக்கர வாகனங்கள் மற்றும் 14 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 40 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 11.11.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி…

கீதாஜீவன் முயற்சியில் பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை..,

தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பேசுகையில்: முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் வாரம் ஓருமுறை குறைதீர்க்கும்…

பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார்..,

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட உள்ளதாக கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதய…

தேவர் ஜெயந்தி விழாவில் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்..,

இன்று, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கோவில்பட்டியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் மாலை அணிவித்ததுடன் , வடக்குஇலந்தகுளம் கிராமத்தில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்…

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் – II தீர்ப்பு..,

ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் – II தீர்ப்பு – இந்த ஆண்டு கடந்த 10…

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா..,

தூத்துக்குடியில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பக்தர்கள் அலகு குத்தி, மயில் காவடி, பால்குடம் எடுத்தும் ஊர்வலம் சென்று வழிபட்டனர்.. தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ…

கழுகாசலமூர்த்தி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி..,

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கழுகுமலையில், குடைவரைக் கோவிலான கழுகாசலமூர்த்தி கோவில் உள்ளது. தென்பழனி என அழைக்கப்படும் இக்கோவிலில், கந்தசஷ்டி விழா கடந்த 26ம் தேதி துவங்கியது.விழாவின் 5ம் நாளான இன்று சூரபத்மனின் தம்பி தாரகாசூரனை முருக பெருமான் வதம் செய்யும்…

பிஜேபிக்கு தாவும்  அமைச்சரின் நிழல்!என்ன பின்னணி?

“இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா… பதுக்குற வேலையும் இருக்காது…  ஒதுக்குற வேலையும் இருக்காது…என்கிற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரிகள் அனைவருக்குமானதாக இருந்தாலும் இன்றைய நாளில் தூத்துக்குடி மாவட்ட அரசியலுக்கு கன கச்சிதமான பொருத்தமாக இருக்கிறது. தமிழ்நாடு மீன்வளத்துறை மற்றும் கால்நடை…

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வளாகம், கடற்கரை எம்பி ஆய்வு..,

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, திருக்கோவில் வளாகம், கடற்கரை, வாகனம் நிறுத்துமிடங்கள் ஆகிய பகுதிகளில் கனிமொழி எம்பி ஆய்வு செய்தார்.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா ஏற்பாடுகளை கனிமொழி எம்.பி., அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்…