கோவையில் குளித்து கும்மாளமிடும் இளைஞர்கள் !!!
கோவை மாவட்டம் மேற்க்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சமீப நாட்களாக பெய்துவந்த மழையின் காரணமாக கோவையில் உள்ள குளங்கள், நிறைந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. இந்த நிலையில் கோவை ஆத்துப் பாலம் நெய்யலாறு, பெருக்கெடுத்து ஓடும்…
மருதமலை கோவிலில் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம்..,
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார் . கோவையில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார். கடத்த சிலதினங்களுக்கு முன்பு இவர்களது மகளும்…
அமைச்சர் ராஜநாத் சிங் கோவை வருகை..,
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தனி விமான மூலம் டெல்லியில் இருந்து கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகர காவல் ஆணையாளர் சரவணன்…
எலக்ட்ரிக் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது..,
நியூகோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஆம்னி பேருந்து ஒன்று திருச்சியில் இருந்து கோவை நோக்கி 30 பயணிகளுடன் இன்று அதிகாலை 3:30 மணியளவில் பயணித்தபோது, கருமத்தம்பட்டி சென்னி ஆண்டவர் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் தடுப்புச் சுவரில் எதிர்பாராதவிதமாக மோதியது.…
வெவ்வேறு உணவுத் துறை சார்ந்த கண்காட்சி..,
கோவையில் 6 வெவ்வேறு உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை கோவை கொடிசியாவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு தென்னிந்தியாவில் உள்ள சமையல் வணிகங்களுக்கு உணவு பேக்கிங், உணவு தறிக்கும் இயந்திரங்கள்…
கொங்குநாடு கலை கல்லூரியின் பட்டமளிப்பு விழா..,
கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 18ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவா் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) முன்னாள் தலைவரும் விண்வெளிக் குழுவின் உறுப்பினருமான பத்மஸ்ரீ திரு.…
பிரீமியர் ஷோ கோவை பிராட்வே சினிமா..,
இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, பாலாஜி சக்திவேல் பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பறந்து போ திரைப்படம் ஜூலை 4 தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் பிரீமியர் ஷோ கோவை பிராட்வே சினிமாவில் திரையிடப்பட்டது. இதனை பள்ளி…
நமது அரசியல் டுடே வார மின் இதழ் 04/07/2025
https://arasiyaltoday.com/book/at040725 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து சந்தா கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. குறைந்த செலவில் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம்! டாக்டர் ராஜாமுகமது பேட்டி! https://arasiyaltoday.com/book/at040725 👆 மேலே உள்ள…
பள்ளி மாணவி மீது ஆட்டோ மோதி உயிரிழப்பு..,
கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் பாலன், சாவித்திரி தூய்மை பணியாளர்கள் . இவர்களது 13 வயது மகள் சௌமியா கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பாட்டி…
டாப்ஸ்லிப்பில் வனப் பகுதியில் விடப்பட்ட சிறுத்தை..,
கோவை மாவட்டம், வால்பாறை பச்சமலை எஸ்டேட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 7 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று தாய் கண் முன்னே கவ்விச் சென்றது. நீண்ட தேடலுக்குப் பின்பு சிறுமி பாதி உடலுடன் வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில்…