மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு..,
மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு விஷயத்தில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் மாநகராட்சி வருவாய் உதவியாளர்களும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர்…
பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு..,
மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட தமிழ் சங்கம் ரோட்டில் அமைந்துள்ள செந்தமிழ் கலைக்கல்லூரியில் போக்குவரத்து மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி வழங்கினார். இதில் இளைஞர்கள் எவ்வாறு சாலை…
“டிஜிட்டல் மார்க்கெட்டிங் விழா”..,
மாமதுரையர் – டிஜிட்டல் மார்க்கெட்டிங் விழா மாமதுரையர் இயக்கத்தின் சார்பில் மதுரை ஜான்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற “டிஜிட்டல் மார்க்கெட்டிங் விழா” வெற்றிகரமாக நடைபெற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.அரங்கம் நிரம்பி வழிந்து, உறுப்பினர்கள் மிகுந்த அளவில் கலந்து கொண்டனர் குறிப்பாக மகளிர்…
தலைமுறைகளுக்கு இடையேயான விழிப்புணர்வு..,
மதுரை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அமெரிக்கன் கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மூத்த குடிமக்கள் மற்றும் இன்றைய தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பு குறித்த தலைப்பில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்…
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..,
மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இரணியம் ஊராட்சியில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைப்பெற்றது. இம்முகாமை மதுரை ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர் அரவிந்த் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வடக்கு வட்டாட்சியர் மஸ்தான்கனி, மண்டல துணை…
முப்பெரும் விழா..,
மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில்காமராஜர் பிறந்த நாள் விழா புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழாநோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா ஆகியன ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட உதவி திட்ட…
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை..,
தூத்துக்குடி, 13 ஜூலை 2025: இந்தியாவில் இயங்கி வரும் மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற கண் பராமரிப்பு சங்கிலித் தொடர் நிறுவனமான டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, தென் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான தூத்துக்குடியில் தனது புதிய மருத்துவமனையை தொடங்கியிருக்கிறது. மிகச்…
மதுரை மாவட்ட அலுவலகத்திற்கு பூட்டு..,
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகம் முன்பு மாஸ்டர் வா ராமுண்ணி பிறந்தநாள் நிகழ்வு மாநிலத் தலைவர் அரசு தலைமையில் மாநில பொருளாளர் நீலகண்டன் முன்னிலையில் நடைபெற்றது. மாநிலத் துணைச் செயலாளர் துறை பிரபாகர்…
ஸ்ரீ பூமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்..,
மதுரை மாநகர் கீரைத்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பூமாரி அம்மன் திருக்கோவில் 46ம் ஆண்டுவிழா மற்றும் மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகம் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. யாகசாலை பூஜைகளை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க…
கண் பரிசோதனை முகாம்..,
மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கமயில் ஜீவல்லரி, செல்லூர் வட்டார களஞ்சியம், அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பாக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை…
                               
                  











