• Thu. Sep 16th, 2021

admin

  • Home
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்றோர் மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்தனர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்றோர் மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்தனர்

மதுரையில் பார்வையற்றோர் மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 2020ம் ஆண்டு கொரனா நிவாரண நிதி 30 லட்சத்தில் முறைகேடு செய்த மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி ஜெயசீலியை மதுரை மாவட்டத்திலிருந்து மாற்றவும் விசாரணை நேர்மையாக நடைபெற வேறு துறை அலுவலகத்தில்…

22வது கார்கில் வெற்றிதினத்தையொட்டி திருச்சியில் கார்கில் போரில் வீரமரணமடைந்த மேஜயர் சரவணனின் நினைவிடத்தில் ராணுவ அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை…..

1999ம் ஆண்டு இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரின்போது ஜம்மு – காஷ்மீர் திராஸ் பகுதியில் பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்த கார்கில் போரின் 22வது ஆண்டு வெற்றிதினவிழா இன்று கடைபிடிக்கப்படுகிறது. இவ்வெற்றிவிழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் கார்கில் போரில் வெற்றிக்கு வித்திட்டு…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்றோர் மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்தனர்….

மதுரையில் பார்வையற்றோர் மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 2020ம் ஆண்டு கொரனா நிவாரண நிதி 30 லட்சத்தில் முறைகேடு செய்த மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி ஜெயசீலியை மதுரை மாவட்டத்திலிருந்து மாற்றவும் விசாரணை நேர்மையாக நடைபெற வேறு துறை அலுவலகத்தில்…

சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி மனைவி குழந்தைகளுடன் போராட்டம்..

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்தவர் ராஜேஷ்வரன். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் வேலைக்கு சென்றுள்ள நிலையில், கடந்த ஜூன் 3ம் தேதி பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும்போது கான்கிரீட் சுவர்கள் தலையில் விழுந்த விபத்தில் உயிரிழந்தார். கம்பெனி…

பூம்பூம் மாட்டுக்காரர்கள் குடும்பத்தினர்கள் ஒன்று திரண்டு பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் பகுதி மற்றும் ஆலடிக்குமுளை கிராமப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பூம்பூம் மாட்டுக்காரர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலத்துக்கு மேல் இந்த பகுதியில் அவர்கள் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும்…

கார்கில் போரில் உயிர்நீத்த பள்ளிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரருக்கு கிராமமக்கள் நினைவஞ்சலி..

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள பள்ளிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல் மகன் சக்திவேல். இவர் ராணுவத்தில் பணியாற்றிய நிலையில் கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் உயிர் நீத்தார். இதையடுத்து ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அவரது சொந்த ஊரான…

வாக்களிக்க ரூ.500 லஞ்சம் – பெண் எம்.பிக்கு சிறை….

தேர்தலில் வாக்களிக்க லஞ்சப் பணம் கொடுத்தால் தான். வாக்குகளை பெற முடியும் என்ற மனநிலைக்கு அரசியல் கட்சிகளும் வாக்குக்கு லஞ்சம் கொடுத்தால் தான் வாக்களிப்போம் என்ற மனநிலைக்கு மக்களும் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பாஜக காங்கிரஸ் திமுக அதிமுக ஆகிய…

துறையூர் அடுத்த பச்சமலையில் ஒன்றரை வயது குழந்தையை கொன்று விட்டு கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சமலையில் புத்தூரைச் சேர்ந்த கார்த்திக்கின் மனைவி நிஷா(21). கார்த்திக் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனையடுத்து கிணத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் நிஷா தனது ஒன்றரை வயது இளவேனில் நிலவன் என்ற குழந்தையுடன் வாழ்ந்தார். நிஷாவின்…

தனியார் நிறுவன காவலாளி அடித்துக் கொலைய்யப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்…

தஞ்சாவூர் அருகே தளவாபாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்த ஜெயபால், கடந்த 18-ந் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தஞ்சை…

காதலுக்கு இடையூறாக இருந்தவர் கொலை: இருவர் கைது…

தஞ்சாவூர் விளார் சாலை பர்மா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சந்தோஷ் (23). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், அதற்கு பெண்ணின் தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது உறவினரான பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த ஜி. செல்வநாதன் (38)…