மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி வாயிலாக “கழக முப்பெரும் விழா” மற்றும் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் .மகேஷ் கலந்து கொண்டார்.








; ?>)
; ?>)
; ?>)