• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நடிகர் மம்மூட்டியின் பேட்ச்மேட் மீட்-புகைப்படம் வைரல்

Byகாயத்ரி

Jan 10, 2022

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்த்து வரும் உச்ச நட்சத்திரம் தான் மம்மூட்டி.

இவரின் திரைப்பயணத்தில் ஏகப்பட்ட சிறந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் தளபதி, பேரன்பு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிப்பில் தற்போது பீஷ்மா பர்வம், புழு என வரிசையாக படங்கள் அறிவிக்கப்பட்டு அப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மம்மூட்டி தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.70 வயதாகும் மம்மூட்டி தன்னுடன் 1972 ஆம் ஆண்டு எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் படித்த நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இது சமூகவலைத்தளத்தில் பேசும் பொருட்டாக மாறியுள்ளது.