• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பிடிபட்ட ரோலக்ஸ் என்ற காட்டு யானை!!

BySeenu

Oct 17, 2025

அதிகாலை 4 மணி அளவில் தொண்டாமுத்தூர் இச்சிக்குழி அருகே முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையில், மருத்துவர்கள் ராஜேஷ் , வெண்ணிலா குழுவினர் ரோலக்ஸ் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

இதை அடுத்து கபில்தேவ், வாசிம், பொம்மன், சின்னத்தம்பி ஆகிய 4 யானைகளுடன் வனத் துறையினர் ரோலக்ஸ் காட்டு யானையை கட்டுப்படுத்தி வாகனத்தில் ஏற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.