• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திமுக சார்பாக சாதனை விளக்கு பொதுக்கூட்டம்..,

ByE.Sathyamurthy

May 9, 2025

சென்னை பள்ளிக்கரணையில் சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி திமுக சார்பாக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தலைமை ஏற்றி நடத்தியது.

சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ். இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியை. துவக்கி.வைத்து சிறப்புரையாற்றி பரிசு பொருட்களை வழங்கியவர். மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம். மற்றும் நான்கு ஆண்டு சாதனையை விளக்க பொதுக் கூட்டத்திற்கு தலைமைக் கழக பேச்சாளர்களாக. வேலூர் ரமேஷ்.ஈகை தனசேகர்.

இந்த கூட்டத்தில். சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் சிறப்பாக. தமிழக முதல்வர் செய்த சாதனைகளை விலக்கி.பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில். மண்டல குழு தலைவர்கள். எஸ்.வி ரவிச்சந்திரன். மதியழகன். புனித தோமை முறை ஒன்றிய கடக்க செயலாளர் ஜி. வெங்கடேசன். புனித தோமையார் மலை ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரதிதாசன். மற்றும் மாமன்ற உறுப்பினர்கள். வட்டச் செயலாளர்கள். கழகத் தோழர்கள் மகளிர் அமைப்புகள்.

பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு இந்த சிறப்பு வாய்ந்த பொதுக் கூட்டத்தில் வந்த அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்தினார்கள்