• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

கெளரவ வேடத்தில் நடிக்கும் நடிகர் ரஜினிகாந்த்

ByA.Tamilselvan

Sep 21, 2022

தனது மகள் இயக்கும் படம் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடிக்கும் ஜெயிலர்’ படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் கெளரவ வேடத்தில் ரஜினி நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழில் 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். லைகா புரொடெக் ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் தான் ரஜினி கெளரவ வேடத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இது குறித்த அறிவுப்புகள் வெளியாகு ம் என கூறப்படுகிறது.