• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உயரத்தை அதிகரிக்க 60லட்சம் செலவு செய்யும் ஐடி ஊழியர்கள்

ByA.Tamilselvan

Sep 19, 2022

தங்களது உயரத்தை அதிகரிக்க விரும்பும் ஐடி ஊழியர்கள் ரூ60 லட்சம் வரை செலவு செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக அமெரிக்காவில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியம் ஊழியர்கள்,சிஇஓக்கள் தங்கள் உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்வது அதிகரித்து வருகிறாதாம். குறிப்பாக கூகுள் ,மைக்ரோசாப்ட், அமேசான் ,மெட்டா போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பலர் உயரத்தை அதிகரிக்க விரும்புகிறார்கள். இதற்காக ரூ60 லட்சம் வரை செய்து சிகிச்சை பெற்று செல்கிறார்களாம். இதில் பெரும்பாலும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயரத்தை கூட்டினாலே ஆளுமை மேம்படும் என நினைக்கிறார்கள் ஐடி ஊழியர்கள்.