• Fri. Apr 24th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் உடன் சந்திப்பா? சசிகலா பதில்

ByA.Tamilselvan

Sep 8, 2022

ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு யார் வந்தாலும் நான் சந்திப்பேன் என சசிகலா பதில் அளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பிஎஸ், சசிகலாவை சந்திக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்தார். இதுகுறித்து சசிகலாவிடன் கேள்வி எழுப்பட்ட நிலையில் “யார் சந்திக்க வந்தாலும் நான் சந்திப்பேன் ” என சசிகலா பதிலளித்துள்ளார். மேலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சசிகலாவுடன் பேசி வருகிறார்களா என்ற கேள்விக்கு கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் இபிஎஸ் தன்னிச்சையாக செயல்படுகிறாரா என்பதை இனிமேல்தான் பார்க்கப்போகிறீர்கள் என்றும் பதிலளித்தார்.