சினிமா நடிகைகளுக்கு பிடித்த சுற்றுலா தளமாக மாலத்தீவு விளங்குகிறது. இந்தியாவில் இருந்து அனைத்து மாநில நடிகைகளும் அங்கு இன்ப சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மாலத்தீவில் கலக்கலான ஆடை குறைப்பு புகைப்படங்களை எடுத்து தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிடுவதுடன், இது போன்ற புகைப்படங்கள் ஆபாச செய்திகளை மட்டுமே வெளியிடும் இணையதளங்களில் தொடர்ந்து வெளியிடுவதற்கு தங்களது பத்திரிகை தொடர்பாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுகின்றனர்.

ஏற்கனவே மாளவிகா மோகனன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல நடிகைகள் மாலத்தீவில் இருந்தபடி பிகினி உடையில் போட்டோக்களை வெளியிட்ட நிலையில் இப்போது தமிழில் முனி, காளை, காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்த வேதிகாவும் மாலத்தீவில் முகாமிட்டுள்ளார். அங்கிருந்தபடி இப்போது பிகினி உடையில் கவர்ச்சி கண்காட்சி நடத்தும் அளவுக்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)