• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கும் நிகழ்வு..,

ByKalamegam Viswanathan

Nov 27, 2026

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 6,7 மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு குடிநீர் பாட்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்பப் பொறியாளர் ஃபாரிசுல் ஃபயாஸ் அவர்கள் மாணவர்கள் பாடவேளைக்கு இடையில் தங்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ள குடிநீர் பாட்டில்களை அன்பளிப்பாக வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் ஷேக்நபி, உதவித் தலைமையாசிரியர் அல்ஹாஜ் முகமது ஆகியோர் செய்திருந்தனர்.