• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

தியேட்டரில் காதல் ஜோடி விக்கி நயன்

Byகாயத்ரி

Dec 29, 2021

கடந்த வாரம் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீணா ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ராக்கி’. இப்படத்தை நயன்தாரா – விக்னேஷ் சிவன், தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் வழங்கி இருந்தார்கள். அருண் மாதேஸ்வரன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ராக்கி படத்தை எஸ்கேப் சினிமாஸில் பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.