• Thu. Jul 30th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வைகை மேம்பாலம்..,

ByKalamegam Viswanathan

Jul 30, 2026

மதுரை மாநகர ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து தத்தனேரி செல்லும் வைகை ஆற்று தினசரி பல்லாயிரக்கணக்கான இருசக்கர வாகனம் கார்கள் சென்று வருகிறது பாலத்தின் நடுவே பாலத்தில் கம்பிகள் பெயர்ந்து சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது.

பலமுறை அதிகாரி தகவல் தெரிவித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் வாகன ஓட்டிகளின் வாகனம் டயர்கள் தெரிவதுடன் வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் விழுந்து எழுந்து காயத்துடன் செல்லும் அவளும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகளும் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பெரிய உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக பாலத்தை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் உயிர் பலி போவதற்கு முன்பாக பாலத்தை சரி செய்வார்களா எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள்.