• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மீனாட்சியம்மன் கோவில் வாகன நிறுத்திமிடத்தில் விபத்து..,

ByKalamegam Viswanathan

Mar 18, 2026

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகைதரும் வாகனங்களை நிறுத்தும் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்திமிடத்தில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ளது.

இங்குள்ள கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த விபத்து – மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்த கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தரின் காலில் சிமெண்ட் பூச்சு விழுந்ததில் கால்விரல் முறிவு – அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.