குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலின் உள்பகுதியில்,சுற்றுபிரபாகரத்தில் புகைப்படம்,காட்சி ஒளிப்பதிவுக்கு, கோவில் நிர்வாகத்திடம் முன் அனுமதி வாங்கவேண்டும் என்ற நிலையில்.

மூலவரின் சிலையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த இளம் பெண்ணிடம் போலீஸார் விசாரணை.. தேவையை சேர்ந்த இந்த பெண் திருமணமாகி 3_ வயதில் ஒரு குழந்தை உள்ளது.
கோவில் ஊழியர்கள் உடந்தையா? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.





