மதுரை மாநகர் திலகர் திடல் காவல் நிலையம் சார்பாக சமத்துவப்பொங்கல் கொண்டாடப்பட்டது.

இதில் திலகர் திடல் சரக காவல் உதவி ஆணையர் முத்துக்குமார், தலைமையில் திலகத்திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, அழகர்.. மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டு சமத்துவப்பொங்கல் வைத்து கொண்டாடினர் ஒரு ஒருவர் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ச்சியே பரிமாறி கொண்டனர்.





