மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக கருணை தினம் முன்னிட்டு கேகே நகர் அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் மாற்றுத் திறன் மாணவ மாணவிகளுக்கு ஊக்கமும் உணவும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் உணவு வழங்கி பேசுகையில்:
மாற்றுத் திறன் மாணவர்கள் வலிகளை தாங்கி மன வலிமையோடு முயற்சித்தால் சாதனையாளர் ஆகலாம் என்றார்.
தலைமை ஆசிரியர் தங்கவேல், சமூக ஆர்வலர் ரமேஷ்குமார்,
ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.






; ?>)
; ?>)
; ?>)
