• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

கேரளாவில் பறவைக் காய்ச்சல்: வாத்துகளை கொல்ல உத்தரவு

Byமதி

Dec 15, 2021

கேரளாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக ஆலப்புழாவில் 20,000 வாத்துகளையும், கோட்டயத்தில் 35,000 வாத்துகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் வாத்து, கோழி, காடை இறைச்சிகள் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.