ராகுல் காந்தி பீஹார் தேர்தல் பிரச்சாரத்தில் சிறிய இளைப்பாரலாக மீனவர்களுடன் படகில் சென்று மீன்பிடித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் திரு @RahulGandhi அவர்கள் பெகுசராயில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர் தோழர்களின் எதிர்கொள்ளும் சவால்கள் வாழ்க்கைச் சிரமங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் VIP கட்சியின் நிறுவனர் திரு @sonofmallah அவர்களும் உடனிருந்தார். மகாகட்பந்தன் தனது வாக்குறுதிகளில் கூறியுள்ளது.
குறைந்தபட்சம் 3 மாதங்கள் மீன்பிடி தடை நேரத்தில், ஒவ்வொரு மீனவர் குடும்பத்திற்கும் ரூ.5,000 உதவி வழங்கப்படும்.

மீன்வள காப்பீட்டு திட்டம் மற்றும் சந்தை வாய்ப்பு உறுதி செய்யப்படும்; ஒவ்வொரு வட்டாரத்திலும் மீன் சந்தைகள், பயிற்சி மையங்கள் மற்றும் மானிய திட்டங்கள் தொடங்கப்படும்.
ஒருங்கிணைந்த நீர்நிலைக் கொள்கையின் கீழ் ஆறுகள் மற்றும் குளங்கள் புதுப்பிக்கப்பட்டு, பாரம்பரிய மீனவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
எனவும் தெரிவித்தார்.
                               
                  












; ?>)
; ?>)
; ?>)