மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாகர்கோவில் ராஜா விஸ்டா மஹாலில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கழக துணை பொதுச் செயலாளர் மண்டல பொறுப்பாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றிய நிகழ்வில், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுடன் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

உடன் கன்னியாகுமரி மாவட்ட கழக உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநில, மாவட்ட, மாநகர, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

நாகர்கோவிலில் மக்களவை முன்னாள் உறுப்பினர் ஹெலன் டேவிட்சன்,உடல் நலக்குறைவால் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலையில்.

கனிமொழி, அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோர். ஹெலன் டேவிட்சன் இல்லம் சென்று அவரிடம் உடல் நலம் விசாரித்தார்














; ?>)
; ?>)
; ?>)