தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் வைத்து காவல்துறை வாகனங்களை ஆய்வு செய்து, வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை கேட்டறிந்து சீர் செய்யுமாறும், சீட் பெல்ட் அணிந்து நான்கு சக்கர வாகனத்தையும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தையும் இயக்குமாறு உத்தரவிட்டும், வாகனங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.”.

தற்போது எஸ்பி ஆல்பர்ட் ஜான். டெல்லி. என்ஐஎஏ பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அடுத்த வாரம் பதவி ஏற்கிறார் எனவும் உளவுத்துறை போலீசார் தகவல்கள் தெரிவிக்கின்றன விரைவில் புதிய எஸ்பி நியமனம்.