தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் முன்புள்ள சாலையில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும் சண்முகபுரம் சந்தைரோடு, அண்ணாநகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

சுகாதார பணிக்குழு தலைவர் சுரேஷ்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் கனகராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர், உள்பட பலர் உடனிருந்தனர்.