எதிர் வரும் (அக்டோபர்_22)ம் நாள், பிற்பகல் கொ ச்சிக்கு விமானம் மூலம் வரும் அவர் கார் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மாலையில் சபரிமலை சன்னிதானம் சென்று தரிசனம் செய்கிறார்.

தரிசனத்திற்கு பின். திருவனந்தபுரம் செல்லும் அவர் மூன்று நாட்கள் கேரளாவில் ஜனாதிபதி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
கடந்த மே மாதமே ஜனாதிபதி சபரிமலை வருவதாக இருந்தது. இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலை காரணமாக அவர் தனது பயணத்தை தள்ளி வைத்திருந்தார்.