இந்தியாவின் தென் கோடி குமரி முனை பகுதி,ஒரு சர்வதேச சுற்றுலா பயணிகள் தினம் வருகைதரும்
பகுதி.

நவராத்திரியின் முதல் தினமான இன்று காலை 5 மணிக்கு அபிஷேகம்,காலை 7.45_ மணிக்கு காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து யானை மீது புனித நீர் எடுத்து வருதல்,இதனை தொடர்ந்து. குமரி பகவதியம்மன் கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் பல்வேறு தெய்வங்கள் மற்றும் மனிதர்களின், மிருகங்கள் மற்றும், பல்வேறு இயற்கை தோற்றங்களிலான பொம்மைகள் வரிசையில் ஆன கொலு வைக்கப்பட்டது.
