பனம் பழம் கிடைக்கும் காலம் துவங்கியது பனம்பழத்தின் மூலம்
பனங் கிழங்கு எடுக்கும் ஒரு சிறிய விவசாய முயற்சி செய்திருக்கிறோம்.

பனை விதைகளை தூக்கி வீசப்பட்ட நெகிழி குடுவைகளில் ஆற்று மணல் இட்டு பனைவிதைகளை விதைத்து வைத்து 120 நாட்கள் கழித்து தைத்திருநாளை முன்னிட்டு அறுவடை செய்ய காத்திருக்கிறோம்.
இதன் முதல் நிகழ்வாக இன்று பனை விதையினை நடவு செய்த தருணம் இந்நிகழ்வில் சேவாலயம் மாணவர்கள் இல்ல இளம் விவசாயிகள் குழுவினர் கரங்களினால் நடவு செய்து மகிழ்ந்தேன்