இந்தியாவின் தென்கோடியில் கடற்கரையை அடுத்துள்ள கன்னி தெய்வம் பகவதியம்மனை. புதுடெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதி நீதியரசர் சூர்யகாந்த்
குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் மேலாளர் ஆனந்தன், நீதிபதி தம்பதிகளை வரவேற்று, உடன் இருந்து நீதிபதி குடும்ப தரிசனம் செய்ய அனைத்து வகை ஏற்பாடுகளை உடன் இருந்து மேற்கொண்டார்.


