• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிம்பு

Byமதி

Dec 11, 2021

மாநாடு வெற்றியை தொடர்ந்து, சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காய்ச்சல் காரணமாக நடிகர் சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.