• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இல.கணேசன் திருவுருப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி..,

ByT. Balasubramaniyam

Aug 17, 2025

நாகலாந்து ஆளுனர் இல.கணேசன் மறை வினையொட்டி, அரியலூர் செட்டியேரி கரையிலுள்ள சக்தி விநாயகர் ஆலயம் முன்பு , பாஜக , இந்து முன்னனி , விஎச்பி நிர்வாகிகள் , அவரது திருவுருப்படத்திற்கு, மாலை அணிவித்து, மலர் தூவி மௌன அஞ்சலி மற்றும் புகழஞ்சலி, செலுத்தினர்.