2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலை எதிா்கொள்ள திமுக.சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’என்ற, பிரசாரத்தை முக.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அதன்படி,சென்னை தெற்கு மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட,காந்திநகர், பகுதியில்,ஓரணியில் தமிழ்நாடு, பிரச்சார, இயக்கத்தையும், திமுக, உறுப்பினர் சேர்க்கையையும், சோழிங்கநல்லூர்,சட்டமன்ற உறுப்பினர், ச.அரவிந்த் ரமேஷ், தலைமையில்,199 -வது,திமுக, வட்டச் கழக,செயலாளர்,G.சங்கர், மற்றும். 200-வார்டு மாமன்ற உறுப்பினர் முருகேசன் வட்டச் செயலாளர் நாகராஜ் ஆகியோரின் பகுதிகளில் ,திமுக,நிா்வாகிகள், வீடுவீடாக சென்று, திமுகவின் சாதனைகள்,4 -ஆண்டுப் பணிகளை,மக்களிடம் எடுத்துக்கூறி, உறுப்பினா், சேர்க்கையில்,ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சி,V.தனசேகர், K.D.ரவி, மற்றும்,கழக நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.