நாகப்பட்டினம் எஸ்பியாக செல்வக்குமார் நேற்று பொறுப்பெற்றார்.
நாகப்பட்டினம் எஸ்பியாக அருண்கபிலன் பணியாற்றினார். இவர் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை மண்டல சிவில் சப்ளை சிபிசிஐடி எஸ்பியாக பணியாாற்றிய செல்வக்குமார் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் நாகப்பட்டினம் எஸ்பியாக செல்வக்குமார் நேற்று (20 ம் தேதி) பொறுப்பேற்றார்.
