நாகை – தஞ்சாவூர் பைபாஸ் சாலையில் சங்கமங்களம் பகுதியில் இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சொகுசு கார் குளத்தில் பாய்ந்தது.

கோயம்புத்தூர் சாய்பாபா காலனியை சேர்ந்த டேவிட் ஜான்சன் குடும்பத்தினர் லேசான காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் படுகாயங்களுடன் நாகை ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.
போக்குவரத்து பாதிப்பு. குளத்தில் மூழ்கிய காரை மீட்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளனர்.