புதுக்கோட்டை மாநகராட்சி மட்டுமல்ல சுற்றுவட்டாரங்களில்
மத்திய அரசின் தொழில்துறை சார்பாக மாநகராட்சியில்
அனுமதி பெற்று வைக்கப்பட்ட பல பேனர்களில்,
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் புகைப்படங்கள்
கிழிக்கப்பட்டுள்ளது.

அதை கண்டித்து நடவடிக்கை எடுக்க கோரிபுதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் திரு N.ராமச்சந்திரன் ஜி அவர்களின் அறிவுறுத்தல் படி,
மாநகர காவல் மற்றும் மாநகராட்சியில் புதுக்கோட்டை கிழக்கு மேற்கு மாநகர பாஜக சார்பில் புகார் மனு அளிக்க பட்டது. உடன் சரவணகுமார் மதன்குமார் அண்ணன் மனோகரன் செந்தில்குமார் ஸ்ரீதர் முருகேசன் லெனின் மற்றும் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.